Tamil Dictionary 🔍

தலைமறைதல்

thalaimaraithal


ஒளிந்துகொள்ளுதல் ; மறைந்து போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளித்துக்கொள்ளுதல். 1. To be concealed; மறைந்துபோதல். 2. To abscond;

Tamil Lexicon


talai-maṟai-,
v. intr. id. +.
1. To be concealed;
ஒளித்துக்கொள்ளுதல்.

2. To abscond;
மறைந்துபோதல்.

DSAL


தலைமறைதல் - ஒப்புமை - Similar