தலைமணத்தல்
thalaimanathal
நெருங்கிக் கலத்தல் ; ஒன்றோடொன்று பின்னுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றோடொன்று பின்னுதல். மூங்கில் தலைமணந்த காவற்காடு (பு. வெ. 6, 20, கொளு, உரை). 1. To be interwined together, entangled, as bamboos; நெருங்கிக்கலத்தல். பகை தலைமணந்த பல்லதர்ச் செலவே (அகநா. 105). 2. To crowd, throng;
Tamil Lexicon
talai-maṇa-,
v. intr. தலை +.
1. To be interwined together, entangled, as bamboos;
ஒன்றோடொன்று பின்னுதல். மூங்கில் தலைமணந்த காவற்காடு (பு. வெ. 6, 20, கொளு, உரை).
2. To crowd, throng;
நெருங்கிக்கலத்தல். பகை தலைமணந்த பல்லதர்ச் செலவே (அகநா. 105).
DSAL