தலைமுறை
thalaimurai
பரம்பரை ; ஒருவர் இருந்து வாழும் காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரம்பரை. இவன் வழியாய் வரு மெட்டாந் தலைமுறையில் (பிரமோத். 5, 38). Generation, lineal descent;
Tamil Lexicon
, ''s.'' Generation, lineal descent. தலைமுறைகண்டவன். An ancestor. தலைமுறைதலைமுறையாக. From generation to generation. தலைமுறையில்லாததாழ்வு. Extinction of a generation or family. ''(R.)'' தலைமுறைப்பட்டவன். A person of an ancient and high family. தலைமுறையிலில்லாதவழக்கம். A custom unknown to one's ancestors.
Miron Winslow
talai-muṟai,
n. id. +.
Generation, lineal descent;
பரம்பரை. இவன் வழியாய் வரு மெட்டாந் தலைமுறையில் (பிரமோத். 5, 38).
DSAL