Tamil Dictionary 🔍

தலைமடிதல்

thalaimatithal


இறத்தல் ; கதிர் முதலியன சாய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதிர் முதலியன சாய்தல். 2. To bend, bow, as ears of grain; இறத்தல். இவ்வகை நூற்றிருபது புக்குத் தலைமடியவேண்டுமென்பது (இறை. 32, 150). 1. To die; குறைதல். ஆசை தலை மடிந்ததுமல்ல (திவ். அமலனாதி. 2, வ்யா. பக். 31). To wane; to lose intensity;

Tamil Lexicon


talai-maṭi-,
v. intr. id. +.
1. To die;
இறத்தல். இவ்வகை நூற்றிருபது புக்குத் தலைமடியவேண்டுமென்பது (இறை. 32, 150).

2. To bend, bow, as ears of grain;
கதிர் முதலியன சாய்தல்.

talai-maṭi-
v. intr. id.+.
To wane; to lose intensity;
குறைதல். ஆசை தலை மடிந்ததுமல்ல (திவ். அமலனாதி. 2, வ்யா. பக். 31).

DSAL


தலைமடிதல் - ஒப்புமை - Similar