Tamil Dictionary 🔍

தலைமறிதல்

thalaimarithal


நோய்முதலியன நீங்குதல். மாயனைக் காணில் தலைமறியும் (திவ். நாய்ச்.12, 2). 1. To disappear, as disease, distress, etc.; செருக்கால் மகிழ்தல். Loc, 2. To be puffed up with pride;

Tamil Lexicon


talai-maṟi-,
v. intr. id. +.
1. To disappear, as disease, distress, etc.;
நோய்முதலியன நீங்குதல். மாயனைக் காணில் தலைமறியும் (திவ். நாய்ச்.12, 2).

2. To be puffed up with pride;
செருக்கால் மகிழ்தல். Loc,

DSAL


தலைமறிதல் - ஒப்புமை - Similar