தலைவைத்தல்
thalaivaithal
காண்க : தலையிடுதல் ; நீர் முதலியன பாயத் தொடங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தலையிடு-, 1, 2. நீர் முதலியன பாயத்தொடங்குதல். இப்பொழுதுதான் தண்ணீர் வயலில் தலைவைத்திருக்கிறது. Nā. 2. To begin to flow;
Tamil Lexicon
talai-vai-,
v. intr. id.+.
See தலையிடு-, 1, 2.
.
2. To begin to flow;
நீர் முதலியன பாயத்தொடங்குதல். இப்பொழுதுதான் தண்ணீர் வயலில் தலைவைத்திருக்கிறது. Nānj.
DSAL