Tamil Dictionary 🔍

தலைதல்

thalaithal


மேன்மையாதல் ; கூடுதல் ; மழைபெய்தல் ; மிகக் கொடுத்தல் ; பரத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேன்மையாதல். தலைஇயநற்கருமஞ் செய்யுங்கால் (ஆசாரக். 93). 1. To be exalted; to be superior; கூடுதல். வளித்தலைஇய தீயும் (புறநா. 2, 4). 2. To join, mix; பரத்தல். மலிர்புனல் தலைத்தலைஇ (பரிபா. 6, 3). 5. To spread; மிகக்கொடுத்தல். கலந்தலைஇய (புறநா. 361). 4. To give away liberally; மழைபெய்தல். எழிலி தலையாதாயினும் (பதிற்றுப். 20, 25). 3. To rain;

Tamil Lexicon


talai-,
4 v. intr.
1. To be exalted; to be superior;
மேன்மையாதல். தலைஇயநற்கருமஞ் செய்யுங்கால் (ஆசாரக். 93).

2. To join, mix;
கூடுதல். வளித்தலைஇய தீயும் (புறநா. 2, 4).

3. To rain;
மழைபெய்தல். எழிலி தலையாதாயினும் (பதிற்றுப். 20, 25).

4. To give away liberally;
மிகக்கொடுத்தல். கலந்தலைஇய (புறநா. 361).

5. To spread;
பரத்தல். மலிர்புனல் தலைத்தலைஇ (பரிபா. 6, 3).

DSAL


தலைதல் - ஒப்புமை - Similar