தொலைதல்
tholaithal
அழிதல் ; முடிதல் ; முற்றுதல் ; வழி முதலியன கழிதல் ; சோர்தல் ; நீங்குதல் ; தோற்றுப்போதல் ; வருந்துதல் ; காணாமற் போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழிதல். தொலையாக் கற்ப (பதிற்றுப் 43, 31). 1. To become extinct, perish, die; முடிதல். 2. To be exhausted, terminated, expended, expiated, liquidated; வழி முதலியன கழிதல். தொலையாத கானங் கடந்த வந்நாள் (அஷ்-ப். திருவரங்கக். 16). 3. To end, as a way or distance; to expire, as time; முற்றுதல். எடுத்தகாரியம் எப்போது தொலையும்? 4. To be over, finished; சோர்தல். நாத்தொலைவில்லா யாயினும் (மணி. 24, 99). 5. To be weary; தோற்றல். ஒருவனை யொருவனடுதலுந் தொலைதலும் (புறநா. 76). 6. To Be defeated, outrivalled; to fail in comparison; வருந்துதல், சுடுதொழி லரக்கராற் றொலைந்து (கம்பரா. திருவவ. 7). 7. To suffer; நீங்குதல். என்னை விட்டுத் தொலைந்தான். 9. To Leave; to depart for good; காணாமற்போதல். புத்தகந் தொலைந்தது. 8. To be lost;
Tamil Lexicon
tolai-,
4 v. intr. [T. tolagu, Tu, tolgu.]
1. To become extinct, perish, die;
அழிதல். தொலையாக் கற்ப (பதிற்றுப் 43, 31).
2. To be exhausted, terminated, expended, expiated, liquidated;
முடிதல்.
3. To end, as a way or distance; to expire, as time;
வழி முதலியன கழிதல். தொலையாத கானங் கடந்த வந்நாள் (அஷ்-ப். திருவரங்கக். 16).
4. To be over, finished;
முற்றுதல். எடுத்தகாரியம் எப்போது தொலையும்?
5. To be weary;
சோர்தல். நாத்தொலைவில்லா யாயினும் (மணி. 24, 99).
6. To Be defeated, outrivalled; to fail in comparison;
தோற்றல். ஒருவனை யொருவனடுதலுந் தொலைதலும் (புறநா. 76).
7. To suffer;
வருந்துதல், சுடுதொழி லரக்கராற் றொலைந்து (கம்பரா. திருவவ. 7).
8. To be lost;
காணாமற்போதல். புத்தகந் தொலைந்தது.
9. To Leave; to depart for good;
நீங்குதல். என்னை விட்டுத் தொலைந்தான்.
DSAL