தலைமயங்குதல்
thalaimayangkuthal
பெருகுதல் ; கைகலத்தல் ; கலந்திருத்தல் ; கெடுதல் ; பிரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரிதல். இனந் தலைமயங்கி (புறநா. 157, 9). To go astray, as a deer from its herd; கெடுதல். அறந்தலைமயங்கி வைய மரும்படருழக்கும் (சூளா. மந்திர. 25). 4. To be ruined, to perish; பெருகுதல். மறந்த்ததலை மயங்கி (சூளா. மந்திர. 28). 1. To increase; கைகலத்தல். தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து (புறநா. 19, 2). 2. To fight at close quarters; கலந்திருத்தல். வளந்தலைமயங்கிய (சிலப். 14, 178). 3. To be mixed up;
Tamil Lexicon
talai-mayaṅku-,
v. intr. id. +.
1. To increase;
பெருகுதல். மறந்த்ததலை மயங்கி (சூளா. மந்திர. 28).
2. To fight at close quarters;
கைகலத்தல். தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து (புறநா. 19, 2).
3. To be mixed up;
கலந்திருத்தல். வளந்தலைமயங்கிய (சிலப். 14, 178).
4. To be ruined, to perish;
கெடுதல். அறந்தலைமயங்கி வைய மரும்படருழக்கும் (சூளா. மந்திர. 25).
talai-mayaṅku-
v. intr. id.+.
To go astray, as a deer from its herd;
பிரிதல். இனந் தலைமயங்கி (புறநா. 157, 9).
DSAL