Tamil Dictionary 🔍

தலைமடங்குதல்

thalaimadangkuthal


கீழ்ப்படிதல் ; தலைகுனிதல் ; காண்க : தலைமடிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See தலைமடி-, 2. கீழ்ப்படிதல். (பதிற்றுப். 71, 8, உரை.) 2. To submit; தலைகுனிதல். 1. To hang down one's head;

Tamil Lexicon


talai-maṭaṅku-,
v. intr. id. +.
1. To hang down one's head;
தலைகுனிதல்.

2. To submit;
கீழ்ப்படிதல். (பதிற்றுப். 71, 8, உரை.)

3. See தலைமடி-, 2.
.

DSAL


தலைமடங்குதல் - ஒப்புமை - Similar