Tamil Dictionary 🔍

தலைமயிர்வாங்குதல்

thalaimayirvaangkuthal


முடியிறக்குதல் ; கைம்பெண்ணாயினாள் தலைமயிரை முதலில் எடுப்பித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முடியிறக்குதல். 2. To shave the hair in fulfilment of a vow; விதவையாயினாள் தலைமயிரை முதலில் எடுப்பித்தல். 1. To shave a woman's head for the first time on her windowhood;

Tamil Lexicon


talai-mayir-vāṅku-,
v. intr. id. +.
1. To shave a woman's head for the first time on her windowhood;
விதவையாயினாள் தலைமயிரை முதலில் எடுப்பித்தல்.

2. To shave the hair in fulfilment of a vow;
முடியிறக்குதல்.

DSAL


தலைமயிர்வாங்குதல் - ஒப்புமை - Similar