தலைநீங்குதல்
thalaineengkuthal
விட்டொழிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விட்டொழிதல். அரசு தலைநீங்கிய வருமறை யந்தணன் (மணி.11, 84). To abandon, renounce;
Tamil Lexicon
talai-nīṅku-,
v. intr. id. +.
To abandon, renounce;
விட்டொழிதல். அரசு தலைநீங்கிய வருமறை யந்தணன் (மணி.11, 84).
DSAL