தலையரங்கேறுதல்
thalaiyarangkaeruthal
தான் கற்ற வித்தையை முதன்முறை அவையோர்க்குக் காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தான் கற்றவித்தையை முதன்முறை அவையோர்க்குக் காட்டுதல். தலைக்கோலெய்தித் தலையரங்கேறி (சிலப்.3, 161). To make one's first appearance on the stage as a performer;
Tamil Lexicon
talai-y-araṅkēṟu-,
v. intr. தலை+.
To make one's first appearance on the stage as a performer;
தான் கற்றவித்தையை முதன்முறை அவையோர்க்குக் காட்டுதல். தலைக்கோலெய்தித் தலையரங்கேறி (சிலப்.3, 161).
DSAL