தலைவணங்குதல்
thalaivanangkuthal
தலைசாய்த்து வணங்குதல் ; பயிரின் தலை வளைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயிரின்தலை வளைதல். To do homage; to bow the head; To incline, bend down, as grain in the field;
Tamil Lexicon
talai-vaṇaṅku-, நமஸ்கரித்தல்.-intr
v. id.+. tr.
To do homage; to bow the head; To incline, bend down, as grain in the field;
பயிரின்தலை வளைதல்.
DSAL