Tamil Dictionary 🔍

தியங்குதல்

thiyangkuthal


சோர்வெய்தல் ; கலங்குதல் ; புத்தி மயங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோர்தல. 1. To faint, droop, languish; சஞசலப்படுதல். அசுரேசர் வாசல்கள் சென்று நின்று தியங்கியே (சிவரக. தேவியுடன். 11). 2. To be dejected, pensive, sad; புத்திமயங்குதல். 3. To be confounded, deluded;

Tamil Lexicon


tiyaṅku-,
5 v. intr.
1. To faint, droop, languish;
சோர்தல.

2. To be dejected, pensive, sad;
சஞசலப்படுதல். அசுரேசர் வாசல்கள் சென்று நின்று தியங்கியே (சிவரக. தேவியுடன். 11).

3. To be confounded, deluded;
புத்திமயங்குதல்.

DSAL


தியங்குதல் - ஒப்புமை - Similar