தனிநிலை
thaninilai
ஆய்த எழுத்து ; தனியே நின்று பொருள் முடியும் செய்யுள் ; ஒப்பற்ற நிலை ; தனித்து நிற்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏகாந்தநிலை. பனிமதி நுதலியை ... தனி நிலைகண்டு (திருக்கோ. 40, கொளு). 1. Solitariness; ஆய்தம். (நன். 60.) 2. (Gram.) The letter ஃ; ஓரு செய்யுளால்வரும் பிரபந்தம். (இலக்.வி.768, உரை.) 3. A poem of one stanza;
Tamil Lexicon
, ''s.'' Solitariness, தனி்துநிற் கை. 2. ''(in gram.]'' The letter ஃ, ஆய்த வெழுத்்து.
Miron Winslow
taṉi-nilai,
n. தனி +.
1. Solitariness;
ஏகாந்தநிலை. பனிமதி நுதலியை ... தனி நிலைகண்டு (திருக்கோ. 40, கொளு).
2. (Gram.) The letter ஃ;
ஆய்தம். (நன். 60.)
3. A poem of one stanza;
ஓரு செய்யுளால்வரும் பிரபந்தம். (இலக்.வி.768, உரை.)
DSAL