துடிநிலை
thutinilai
போர்க்களத்திலே மறவருடைய வீரம் மிகத் துடிகொட்டுதலைக் கூறும் புறத்துறை ; வழிவழியாய் துடிகொட்டி வருபவனது குணங்களைப் புகழும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர்க்களத்தே மறவரது வீரம்பெருகத் துடிகொட்டுதலைக் கூறும் புறத்துறை. மறங்கடைக்கூட்டிய துடிநிலை (தொல். பொ. 59) 1. (Puṟap.) Theme of arousing the courage of warriors by beating the tuṭi drum; வழிவழியாய்த் துடிகொட்டிவருவோனது குணங்களைப் புகழும் புறத்துறை. (பு. வெ. 1, 19.) 2. (puṟap.) Theme of praising the faithful services of a hereditary drummer;
Tamil Lexicon
tuṭi-nilai,
n. துடி2+.
1. (Puṟap.) Theme of arousing the courage of warriors by beating the tuṭi drum;
போர்க்களத்தே மறவரது வீரம்பெருகத் துடிகொட்டுதலைக் கூறும் புறத்துறை. மறங்கடைக்கூட்டிய துடிநிலை (தொல். பொ. 59)
2. (puṟap.) Theme of praising the faithful services of a hereditary drummer;
வழிவழியாய்த் துடிகொட்டிவருவோனது குணங்களைப் புகழும் புறத்துறை. (பு. வெ. 1, 19.)
DSAL