திணிநிலை
thininilai
படைகள் நெருங்கிநிற்கும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேனையின் செறிந்தநிலை. திணிநிலையலற. Phalanx, dense formation of an army;
Tamil Lexicon
tiṇi-nilai,
n. id.+.
Phalanx, dense formation of an army;
சேனையின் செறிந்தநிலை. திணிநிலையலற.
DSAL