மனநிலை
mananilai
உளப்பாங்கு ; மனம் ஒருநிலையில் நிற்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உளப்பாங்கு. தோள் குன்றினு முயர்ந்த தென்றான் மனநிலை கூறலாமோ (கம்பரா. அங்கதன்றூ. 10). 1. State of mind; மனம் ஒருநிலையில் நிற்கை. (W.) 2. Steadiness of mind; firmness of will;
Tamil Lexicon
, ''s.'' Steadiness of mind, firmness of will.
Miron Winslow
maṉa-nilai
n. id.+.
1. State of mind;
உளப்பாங்கு. தோள் குன்றினு முயர்ந்த தென்றான் மனநிலை கூறலாமோ (கம்பரா. அங்கதன்றூ. 10).
2. Steadiness of mind; firmness of will;
மனம் ஒருநிலையில் நிற்கை. (W.)
DSAL