திமிலை
thimilai
ஒரு பறைவகை ; மின்கதிர் ; கடல் மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைப் பறை. (சிலப். 3, 27, உரை.) 1. [M. timila.] A kind of drum; See திருக்கை. 2. Electrical ray. மங்கற் சிவப்பு நிறமுள்ளதும் 10 அங்குல நீளம் வளர்வதுமான கடல்மீன்வகை. 3. Sea-fish. dull reddish oilive, attaining 10 in. in length, Astrape dipterygia;
Tamil Lexicon
s. the drum of fishermen, பம்பைமேளம்.
J.P. Fabricius Dictionary
சல்லரி.
Na Kadirvelu Pillai Dictionary
, [timilai] ''s.'' The drum of fishermen, பம்பைமேளம்.
Miron Winslow
timilai,
n.
1. [M. timila.] A kind of drum;
ஒருவகைப் பறை. (சிலப். 3, 27, உரை.)
2. Electrical ray.
See திருக்கை.
3. Sea-fish. dull reddish oilive, attaining 10 in. in length, Astrape dipterygia;
மங்கற் சிவப்பு நிறமுள்ளதும் 10 அங்குல நீளம் வளர்வதுமான கடல்மீன்வகை.
DSAL