Tamil Dictionary 🔍

தவநிலை

thavanilai


தவச்செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவச்செயல். அருச்சுனன் தவநிலைச்சருக்கம். (பாரத.) Performance of penance;

Tamil Lexicon


தவவேடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The method of performing religious austerities . 2. The profession or standing of a rigid devotee.

Miron Winslow


tava-nilai,
n. தவம்1+.
Performance of penance;
தவச்செயல். அருச்சுனன் தவநிலைச்சருக்கம். (பாரத.)

DSAL


தவநிலை - ஒப்புமை - Similar