தானைநிலை
thaanainilai
பகைவர் அஞ்சுதற்குரிய காலாட்படையின் நிலைமை கூறும் புறத்துறை ; இருபக்கத்துப் படையும் புகழும்படி போர் செய்த வீரனது திறத்தைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருதிறச் சேனையும் புகழும்படி பொருத வீரனது திறலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 22.) 2. (Puṟap.) Theme of the warrior whose valour compels the admiration of the contending armies in battle; பகைவ ரஞ்சுதற்குரிய பதாதியின் நிலைமை கூறும் புறத்துறை. (தொல். பொ. 72.) 1. (Puṟap.) Theme describing the heroic stand of infantry holding the enemies in awe;
Tamil Lexicon
tāṉai-nilai,
n. id.+.
1. (Puṟap.) Theme describing the heroic stand of infantry holding the enemies in awe;
பகைவ ரஞ்சுதற்குரிய பதாதியின் நிலைமை கூறும் புறத்துறை. (தொல். பொ. 72.)
2. (Puṟap.) Theme of the warrior whose valour compels the admiration of the contending armies in battle;
இருதிறச் சேனையும் புகழும்படி பொருத வீரனது திறலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 22.)
DSAL