Tamil Dictionary 🔍

தெரிநிலை

therinilai


தெளிவுபட அறிவிக்கும் நிலை ; விளங்கிநிற்பது ; ஆராய்ந்து அறியும் நிலை ; எல்லா விரலும் விரிந்து குவிந்து நிற்கும் இணையாவினைக்கைவகை ; தெரிநிலை வினை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எல்லாவிரலும் விரிந்து குஞ்சித்து நிற்கும் இணையாவினைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.) 4. (Nāṭya) A gesture with one hand in which all the fingers are stretched and slightly bend; தெரிநிலைவினை.4. எல்லாவிரலும் விரிந்து குந்சுத்து நிற்கும் இணையாவினைக்கைவகை. (சிலப்.3, 18, உரை) . 3. A gesture with one hand in which all the fingers are strectched and slightly bent ; ஆராய்ந்து அறியும் நிலை. தெரி நிலைக்கிளவி (தொல். சொல் 256, சேனா). 2. The state of being investigated; தெளிவுபட அறிவிக்கும் நிலை. (நன்.423). 1. The state of clear indication;

Tamil Lexicon


, ''s.'' Conspicuousness, definite ness, perspicuity, விளங்கநிற்பது. 2. ''[in gram.]'' A division of particles expres sive of certaining as to time, காலந்தெரி யநிற்பது.

Miron Winslow


teri-nilai,
n.id.+.
1. The state of clear indication;
தெளிவுபட அறிவிக்கும் நிலை. (நன்.423).

2. The state of being investigated;
ஆராய்ந்து அறியும் நிலை. தெரி நிலைக்கிளவி (தொல். சொல் 256, சேனா).

3. A gesture with one hand in which all the fingers are strectched and slightly bent ;
தெரிநிலைவினை.4. எல்லாவிரலும் விரிந்து குந்சுத்து நிற்கும் இணையாவினைக்கைவகை. (சிலப்.3, 18, உரை) .

4. (Nāṭya) A gesture with one hand in which all the fingers are stretched and slightly bend;
எல்லாவிரலும் விரிந்து குஞ்சித்து நிற்கும் இணையாவினைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.)

DSAL


தெரிநிலை - ஒப்புமை - Similar