Tamil Dictionary 🔍

தானநிலை

thaananilai


இசைக் கூறுபாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசைக்கூறுபாடு. வலிவும் மெலிவும் சமனும் என்று சொல்லப்படா நின்ற இசைக்கூறுபாடுகள் (சிலப்.3, 93, உரை). Modulation of the voice in singing;

Tamil Lexicon


tāṉa-nilai,
n. id.+.
Modulation of the voice in singing;
இசைக்கூறுபாடு. வலிவும் மெலிவும் சமனும் என்று சொல்லப்படா நின்ற இசைக்கூறுபாடுகள் (சிலப்.3, 93, உரை).

DSAL


தானநிலை - ஒப்புமை - Similar