Tamil Dictionary 🔍

எதிர்நிலை

yethirnilai


எதிர்நிற்றல் ; மாறுபட்டு நிற்றல் ; கண்ணாடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இகலிநிற்கை. (W.) Resistance, opposition; கண்ணாடி. (சங். அக.) Mirror;

Tamil Lexicon


, ''s.'' Resistance, oppo sition, எதிர்நிற்கை.

Miron Winslow


etir-nilai
n. id.+.
Resistance, opposition;
இகலிநிற்கை. (W.)

etir-nilai
n. எதிர்3+.
Mirror;
கண்ணாடி. (சங். அக.)

DSAL


எதிர்நிலை - ஒப்புமை - Similar