துணிதல்
thunithal
வெட்டுண்ணுதல் ; நீங்குதல் ; கிழிதல் ; தெளிவாதல் ; உறுதிசெய்தல் ; ஊக்கமடைதல் ; தொடங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீங்குதல். இன்றே துணிந்ததென் வினைத்தொடர்பு (கம்பரா. கையடை. 5) 2. To be removed; தெளிவாதல். துணிநீர் மெல்லவல் (மதுரைக். 283) 4. To become clear; தைரியமடைதல். அவன் இப்போது துணிந்து பேசுகிறான்.-tr. 5. To dare, venture; வெட்டுண்ணுதல் இருடுணிந் தன்ன குவவுமயிர்க் குருளை (அகநா. 201). 1. To be sundered, cut, severed; நிச்சயித்தல். அருஞ்சுரந் துணிந்து பிறளாயினள் (அகநா. 35) 6. To resolve, determine, ascertain; to conclude; கிழிதல். ஆடையுந் துணிந்த சீரையாக்கியே (திருவாத. புமண்சும. 29). 3. To be torn; தொடங்குதல். எண்ணித் துணிக கருமம் (குறள்; 467) 7. To commence;
Tamil Lexicon
tuṇi-,
4 v. cf. tuṇd (T. tuniyu, M. tuṇiyuka.) intr.
1. To be sundered, cut, severed;
வெட்டுண்ணுதல் இருடுணிந் தன்ன குவவுமயிர்க் குருளை (அகநா. 201).
2. To be removed;
நீங்குதல். இன்றே துணிந்ததென் வினைத்தொடர்பு (கம்பரா. கையடை. 5)
3. To be torn;
கிழிதல். ஆடையுந் துணிந்த சீரையாக்கியே (திருவாத. புமண்சும. 29).
4. To become clear;
தெளிவாதல். துணிநீர் மெல்லவல் (மதுரைக். 283)
5. To dare, venture;
தைரியமடைதல். அவன் இப்போது துணிந்து பேசுகிறான்.-tr.
6. To resolve, determine, ascertain; to conclude;
நிச்சயித்தல். அருஞ்சுரந் துணிந்து பிறளாயினள் (அகநா. 35)
7. To commence;
தொடங்குதல். எண்ணித் துணிக கருமம் (குறள்; 467)
DSAL