தளிதல்
thalithal
தெளிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெளிதல். ஆதிப்பிரானைத் தளிந்தவர்க்கல்லது தாங்கவொண்ணாதே (திருமந். 527). To comprehend clearly;
Tamil Lexicon
taḷi-,
4 v. tr. prob. தெளி-.
To comprehend clearly;
தெளிதல். ஆதிப்பிரானைத் தளிந்தவர்க்கல்லது தாங்கவொண்ணாதே (திருமந். 527).
DSAL