திணிதல்
thinithal
செறிதல் ; இறுகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செறிதல். மண்டிணிந்த நிலனும் (புறநா. 2). 1. To be crowded, dense, close; இறுகுதல். 2. To become solid, compact, firm;
Tamil Lexicon
tiṇi-,
4 v. intr. திண்-மை. (K. tiṇi.)
1. To be crowded, dense, close;
செறிதல். மண்டிணிந்த நிலனும் (புறநா. 2).
2. To become solid, compact, firm;
இறுகுதல்.
DSAL