பதிதல்
pathithal
முத்திரை முதலியன அழுந்துதல் ; தாழந்திருத்தல் ; ஆழ்தல் ; ஊன்றுதல் ; நிலையாதல் ; தங்குதல் ; கோள் முதலியன இறங்குதல் ; விலை தணிதல் ; அதிகாரம் பெறுதல் ; பின்னிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிகாரம் பெறுதல். (W.) 9. To be invested with power, authority; அமைதியாதல். பள்ளிக்கூடத்தில் பையன் பதிந்திருக்கிறான். 10. To be mild, gentle or tractable; to become submissive, modest or humble; அச்சத்தால் பின்னிடுதல். (W.) 11. To quail, flinch; எழுதுதல். Colloq. 12. To register, enter in writing; மணி முதலியன இழைத்தல். 13. To fix, insert, ingraft, inlay, as a gem; பாவுதல். தளத்துக்குக் கல்பதியப்போகிறார்கள். 14. To pave, as floor; முத்திரை முதலியன அழுந்துதல். 1. To be imprinted, impressed, marked, stamped, engraven, indented; தாழ்ந்திருத்தல். பதிந்த நிலம் 2. To be low-lying, as land; to be depressed, sunk, hollow, worn away; ஆழ்தல். வண்டிச்சக்கரம் சேற்றில் பதிந்தது. 3. To sink in, as the foot or a wheel in mud; to enter, penetrate, as into a soft body; ஊன்றுதல். மனம் பாடத்திற் பதிந்ததா? 4. To be absorbed, engrossed, involved, as the mind in any object; தங்குதல். பதிசென்று பதிந்தனன் (தணிகைப்பு. பிரமன். 2). 5. To perch, roost; to occupy, settle, abide; ஸ்திரமாதல். எனக்கு அரண்மனையிற் பதிந்த வேலையில்லை. Nā. 6. To be permanent, as a post; கிரகம் முதலியன இறங்குதல். (W.) 7. To decline after meridional transits; to be near setting, as a heavenly body; to descend, alight, as a bird; விலை தணிதல். விலையைப் பதியக்கேட்டான். 8. To be low, as price;
Tamil Lexicon
pati-,
4 v. cf. pad. intr.
1. To be imprinted, impressed, marked, stamped, engraven, indented;
முத்திரை முதலியன அழுந்துதல்.
2. To be low-lying, as land; to be depressed, sunk, hollow, worn away;
தாழ்ந்திருத்தல். பதிந்த நிலம்
3. To sink in, as the foot or a wheel in mud; to enter, penetrate, as into a soft body;
ஆழ்தல். வண்டிச்சக்கரம் சேற்றில் பதிந்தது.
4. To be absorbed, engrossed, involved, as the mind in any object;
ஊன்றுதல். மனம் பாடத்திற் பதிந்ததா?
5. To perch, roost; to occupy, settle, abide;
தங்குதல். பதிசென்று பதிந்தனன் (தணிகைப்பு. பிரமன். 2).
6. To be permanent, as a post;
ஸ்திரமாதல். எனக்கு அரண்மனையிற் பதிந்த வேலையில்லை. Nānj.
7. To decline after meridional transits; to be near setting, as a heavenly body; to descend, alight, as a bird;
கிரகம் முதலியன இறங்குதல். (W.)
8. To be low, as price;
விலை தணிதல். விலையைப் பதியக்கேட்டான்.
9. To be invested with power, authority;
அதிகாரம் பெறுதல். (W.)
10. To be mild, gentle or tractable; to become submissive, modest or humble;
அமைதியாதல். பள்ளிக்கூடத்தில் பையன் பதிந்திருக்கிறான்.
11. To quail, flinch;
அச்சத்தால் பின்னிடுதல். (W.)
12. To register, enter in writing;
எழுதுதல். Colloq.
13. To fix, insert, ingraft, inlay, as a gem;
மணி முதலியன இழைத்தல்.
14. To pave, as floor;
பாவுதல். தளத்துக்குக் கல்பதியப்போகிறார்கள்.
DSAL