தணியல்
thaniyal
காண்க : தணிவு ; திருத்தணிகை ; கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருத்தணிகை. தணியல் மேவி (குற்றா.தல.திருமண.161). Skanda shrine; . See தணிவு. கள். அருந்தினன் றணியல் (நானா.33, 16). Toddy;
Tamil Lexicon
கள், தணிதல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tṇiyl] ''s.'' Toddy, கள். (சது.) 2. ''v. noun.'' As தணிவு.
Miron Winslow
taṇiyal,
n. id.
See தணிவு.
.
taṇiyal,
n. தணி3.
Skanda shrine;
திருத்தணிகை. தணியல் மேவி (குற்றா.தல.திருமண.161).
taṇiyal,
n. தணி4.
Toddy;
கள். அருந்தினன் றணியல் (நானா.33, 16).
DSAL