Tamil Dictionary 🔍

தட்டுப்போடுதல்

thattuppoaduthal


இருவர் பற்றிய விளிம்புகொண்ட சீலையால் மீன் பிடித்தல். Loc. To catch fish by means of a cloth held by two persons at the ends;

Tamil Lexicon


taṭṭu-p-pōṭu-,
n. தட்டு2 +.
To catch fish by means of a cloth held by two persons at the ends;
இருவர் பற்றிய விளிம்புகொண்ட சீலையால் மீன் பிடித்தல். Loc.

DSAL


தட்டுப்போடுதல் - ஒப்புமை - Similar