Tamil Dictionary 🔍

பூட்டுப்போடுதல்

poottuppoaduthal


திறவுகோலாற் பூட்டிடுதல் ; பேசவொட்டாது செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திறவுகோலாற் பூட்டிடுதல். 1. To lock; பேசவொட்டாது செய்தல். Loc. 2. To silence;

Tamil Lexicon


pūṭṭu-p-pōṭu-
v. tr. id.+.
1. To lock;
திறவுகோலாற் பூட்டிடுதல்.

2. To silence;
பேசவொட்டாது செய்தல். Loc.

DSAL


பூட்டுப்போடுதல் - ஒப்புமை - Similar