Tamil Dictionary 🔍

ஒட்டுப்போடுதல்

ottuppoaduthal


துண்டு வைத்து இணைத்தல் ; சமயம் பார்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துண்டுவைத்து இணைத்தல். 1. To stick on, as a piece; to sew on, as a patch; சமயம்பார்த்தல். (W.) 2. To lie in wait; to bide one's time;

Tamil Lexicon


oṭṭu-p-pōṭu-
v. intr. id.+.
1. To stick on, as a piece; to sew on, as a patch;
துண்டுவைத்து இணைத்தல்.

2. To lie in wait; to bide one's time;
சமயம்பார்த்தல். (W.)

DSAL


ஒட்டுப்போடுதல் - ஒப்புமை - Similar