Tamil Dictionary 🔍

ஒட்டப்போடுதல்

ottappoaduthal


தன்னைத் தானே பட்டினி போடுதல் ; பட்டினி கிடக்கச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்னைத்தானே பட்டினிபோடுதல். 1. To starve one's self; பட்டினிகிடக்கச்செய்தல். (W.) 2. To make a patient fast cure his disease; to put a person, on short commons for disciplinary purposes;

Tamil Lexicon


oṭṭa-p-pōṭu-
v. tr. ஒட்டு-+.
1. To starve one's self;
தன்னைத்தானே பட்டினிபோடுதல்.

2. To make a patient fast cure his disease; to put a person, on short commons for disciplinary purposes;
பட்டினிகிடக்கச்செய்தல். (W.)

DSAL


ஒட்டப்போடுதல் - ஒப்புமை - Similar