Tamil Dictionary 🔍

தட்டிப்போடுதல்

thattippoaduthal


கவிழச் செய்தல் ; வெல்லுதல் ; மறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவிழச்செய்தல். Colloq. 1.To strike and spill, overturn ; வெல்லுதல். (W.) 2. To overcome, as in a game; மறுத்தல். நான் சொன்னதைத் தட்டிப்போட்டான். Colloq. 3. To disregard, reject;

Tamil Lexicon


taṭṭi-p-pōṭu-,
v. tr. id. +.
1.To strike and spill, overturn ;
கவிழச்செய்தல். Colloq.

2. To overcome, as in a game;
வெல்லுதல். (W.)

3. To disregard, reject;
மறுத்தல். நான் சொன்னதைத் தட்டிப்போட்டான். Colloq.

DSAL


தட்டிப்போடுதல் - ஒப்புமை - Similar