மட்டுப்படுதல்
mattuppaduthal
அளக்கப்படுதல் ; வரையறைப்படுதல் ; உணரப்படுதல் ; குறைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைதல். 4. To decrease, grow less; அளக்கப்படுதல். 1. To be measured, gauged; வரையறைப்படுதல். மட்டுப்படாக்கொங்கைமானார் (தனிப்பா, i, 149, 54). 2. To be limited, circumscribed, curbed; உணரப்படுதல். (W.) 3. To be comprehended, understood;
Tamil Lexicon
அளவுபடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
maṭṭu-p-paṭu-
v. intr. (W.) id.+.
1. To be measured, gauged;
அளக்கப்படுதல்.
2. To be limited, circumscribed, curbed;
வரையறைப்படுதல். மட்டுப்படாக்கொங்கைமானார் (தனிப்பா, i, 149, 54).
3. To be comprehended, understood;
உணரப்படுதல். (W.)
4. To decrease, grow less;
குறைதல்.
DSAL