Tamil Dictionary 🔍

சீட்டுப்போடுதல்

seettuppoaduthal


திருவுளச்சீட்டு உதறுதல் ; கூட்டுச்சீட்டு நிதியில் பங்கெடுத்தல் ; சீட்டு விளையாட்டில் சீட்டுப் போடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See சீட்டுகுலுக்கு-, சீட்டாடுபவருள் ஒருவர் மற்றவர்க்குச் சீட்டுக்களை கலைத்துப் பிரித்துப்போடுதல். 4. To shuffle and distribute cards; கூட்டுச்சீட்டுநிதியில் பங்கெடுத்தல். 2. To take up shares in a chit fund; சீட்டு விளையாடுதல். 3. To play at cards;

Tamil Lexicon


பீலி போடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


cīṭṭu-p-pōṭu-,
v. intr. id. +.
1. See சீட்டுகுலுக்கு-,
.

2. To take up shares in a chit fund;
கூட்டுச்சீட்டுநிதியில் பங்கெடுத்தல்.

3. To play at cards;
சீட்டு விளையாடுதல்.

4. To shuffle and distribute cards;
சீட்டாடுபவருள் ஒருவர் மற்றவர்க்குச் சீட்டுக்களை கலைத்துப் பிரித்துப்போடுதல்.

DSAL


சீட்டுப்போடுதல் - ஒப்புமை - Similar