சொட்டுப்போடுதல்
sottuppoaduthal
அடிகொடுத்தல் ; குறைகூறுதல் ; தவறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவறுதல். அவன் பரீக்ஷையில் சொட்டுப்போட்டுவிட்டான். 3. To fail, as in examination; குறைகூறுதல். (W.) 2. To speak disparagingly of one's character; அடி கொடுத்தல். (W.) 1. To give a slap ;
Tamil Lexicon
coṭṭu-p-pōṭu-,
v. intr. சொட்டு4 +.
1. To give a slap ;
அடி கொடுத்தல். (W.)
2. To speak disparagingly of one's character;
குறைகூறுதல். (W.)
3. To fail, as in examination;
தவறுதல். அவன் பரீக்ஷையில் சொட்டுப்போட்டுவிட்டான்.
DSAL