தீட்டுப்படுதல்
theettuppaduthal
தீண்டத்தகாதவரைத் தீண்டுதலால் தூய்மை கெடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீண்டத்தகாதவரைத் தீண்டுதலால் அசுத்தியடைதல். To be polluted or defiled by contact with, or approach of, a person in pollution;
Tamil Lexicon
tīṭṭu-p-paṭu-,
v. intr. id. +.
To be polluted or defiled by contact with, or approach of, a person in pollution;
தீண்டத்தகாதவரைத் தீண்டுதலால் அசுத்தியடைதல்.
DSAL