தட்டுப்படுதல்
thattuppaduthal
தடைப்படுதல் ; குறைவுபடுதல் ; புலன்களுக்குத் தெரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புலன்களுக்கு விஷயமாதல். 3. To be perceived by the senses or the intellect; தடைப்படுதல். அதிலே வந்தவாறே தட்டுப்படும் (ஈடு, 4, 9, 6). 1. To be stopped, checked, obstructed ; குறைவுபடுதல். எனக்குப் பணம் தட்டுப்படுகிறது. 2. To be lacking, wanting, as stores, money, rain;
Tamil Lexicon
taṭṭu-p-paṭu-,
v. intr. id. +.
1. To be stopped, checked, obstructed ;
தடைப்படுதல். அதிலே வந்தவாறே தட்டுப்படும் (ஈடு, 4, 9, 6).
2. To be lacking, wanting, as stores, money, rain;
குறைவுபடுதல். எனக்குப் பணம் தட்டுப்படுகிறது.
3. To be perceived by the senses or the intellect;
புலன்களுக்கு விஷயமாதல்.
DSAL