தாக்கம்
thaakkam
தாக்கு ; எதிர்தாக்குகை ; வேகம் ; கனத்திருக்கை ; மிக்கிருக்கை ; வீக்கம் ; முதற்கொண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேகம். (W.) 3. Force; strength; power, as of blow, medicine or fire; momentum; கனத்திருக்கை (யாழ். அக.) 4. Onerousness, heaviness; வீக்கம். (யாழ். அக.) 5. Swelling; தாக்கு. Loc. 1. Attack, assault, hit; எதிர்தாக்குகை. (W.) 2. Reaction, counteraction; முதற்கொண்டு. நாளைத் தாக்கம். Loc. From, onward; மிக்கிருக்கை. (W.) 6. Preponderance;
Tamil Lexicon
s. (from தாக்கு v.) reaction, force, pressure; 2. preponderance, அதிபாரம். பசித்தாக்கம், gnawing or pinch of hunger.
J.P. Fabricius Dictionary
, [tākkm] ''s. [prov.]'' Reaching, counterac tion, எளிதாக்குகை. 2. Force, strength, power--as of a blow, medicine, the sun, fire, reflected impetus or momentum, வேகம். 3. Pressure, onerousness, heavi ness, கனப்பு. 4. Preponderance, அதிபாரம்; [''ex'' தாக்கு, ''v.'']
Miron Winslow
tākkam,
n. தாக்கு-.
1. Attack, assault, hit;
தாக்கு. Loc.
2. Reaction, counteraction;
எதிர்தாக்குகை. (W.)
3. Force; strength; power, as of blow, medicine or fire; momentum;
வேகம். (W.)
4. Onerousness, heaviness;
கனத்திருக்கை (யாழ். அக.)
5. Swelling;
வீக்கம். (யாழ். அக.)
6. Preponderance;
மிக்கிருக்கை. (W.)
tākkam,
adv. துவக்கம்.
From, onward;
முதற்கொண்டு. நாளைத் தாக்கம். Loc.
DSAL