Tamil Dictionary 🔍

தவக்கம்

thavakkam


தடை ; இல்லாமை ; தாமதம் ; கவலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமதம். Loc. 3. Delay, procrastination; இல்லாமை. தண்¢ணீர்த் தவக்கத்தால் விளைவில்லை. 2. Scarcity, destitution, want, absolute need; தடை. 1. Impediment, hindrance; கவலை. அவன் தவக்கமாய்த் திரிகிறான். 4. [K. tavaka.] Anxiety, solicitude;

Tamil Lexicon


s. (தவங்கு) want, penury, scarcity, இல்லாமை; 2. hindrance, impediment, தடை; 3. anxiety, solicitude, சஞ்சலம். எனக்குப் பணத் தவக்கமாயிருக்கிறது. I have no money. தண்ணீர் தவக்கத்தினாலே பயிர் ஏற வில்லை, the crops do not thrive for want of water. தவக்கப்பட, to be delayed. தவக்கமாய்ப்போக, to grow scarce, to be in want, to be hindered. தவக்கம் பண்ண, to cause delay.

J.P. Fabricius Dictionary


, [tvkkm] ''s.'' (''Tel.'' தவகுட.) Destitution, want, absolute need, scarceness, இல்லாமை. 2. Anxiety, solicitude, longing for supplies, &c., சஞ்சலம். 3. Hinderance, impediment, தடை. 4. Scarcity--as of rain, supplies of grain, &c., குறைவு. ''(c.)'' வேலையல்லோதவக்கமாய்ப்போகும். The work will go undone. தண்ணீர்த்தவக்கத்தினால்பயிரேறவில்லை. There is no grain for want of water.

Miron Winslow


tavakkam,
n. தவங்கு-.
1. Impediment, hindrance;
தடை.

2. Scarcity, destitution, want, absolute need;
இல்லாமை. தண்¢ணீர்த் தவக்கத்தால் விளைவில்லை.

3. Delay, procrastination;
தாமதம். Loc.

4. [K. tavaka.] Anxiety, solicitude;
கவலை. அவன் தவக்கமாய்த் திரிகிறான்.

DSAL


தவக்கம் - ஒப்புமை - Similar