துக்கம்
thukkam
துன்பம் ; வாய்மை நான்கனுள் உலகப பிறப்பே துன்பம் என்று கூறும் பௌத்த மதக்கொள்கை ; நோய் ; சயரோகம் ; நரகம் ; வானம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆகாசம். நிலந்துக்க நீர்வளி தீயானான் (தேவா. 844, 3). Sky; க்ஷயரோகம். (சிறுபஞ். 76.) 5. Consumption; வாய்மை நான்கனுள் உலகப்பிறப்பே துக்கமென்று கூறும் பௌத்தமதக் கொள்கை. (மணி. 2, 64, உரை.) 4. (Buddh.) The doctrine that existence is painful, one of four vāymai, q.v.; நோய். (யாழ். அக.) 3. Disease; நரகம். (W.) 2. Hell; துன்பம். (சூடா.) துக்கமித்தொடர்ச்சி யென்றே (கம்பரா. கும்பகருண. 142). 1. Sorrow, distress, affliction;
Tamil Lexicon
s. sorrow, distress. grief, mourning, விசனம்; 2. pain, உபத்திரவம்; 3. hell, நரகம்; 4. fault, a defect, குற்றம்.
J.P. Fabricius Dictionary
tukkam துக்கம் sorrow, grief; agony
David W. McAlpin
, [tukkam] ''s.'' Sorrow, distress, grief, sadness, regret, dejection, விசனம். 2. Pain, anguish especially of the mind, உபத்திரவம். ''(c.)'' W. p. 413.
Miron Winslow
tukkam,
n. duhkha.
1. Sorrow, distress, affliction;
துன்பம். (சூடா.) துக்கமித்தொடர்ச்சி யென்றே (கம்பரா. கும்பகருண. 142).
2. Hell;
நரகம். (W.)
3. Disease;
நோய். (யாழ். அக.)
4. (Buddh.) The doctrine that existence is painful, one of four vāymai, q.v.;
வாய்மை நான்கனுள் உலகப்பிறப்பே துக்கமென்று கூறும் பௌத்தமதக் கொள்கை. (மணி. 2, 64, உரை.)
5. Consumption;
க்ஷயரோகம். (சிறுபஞ். 76.)
tukkam,
n. prob. dyu+kha.
Sky;
ஆகாசம். நிலந்துக்க நீர்வளி தீயானான் (தேவா. 844, 3).
DSAL