Tamil Dictionary 🔍

சொடிதல்

sotithal


பயிர்கள் வெயிலில் வாடுதல் ; குழைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழைதல். வயிறு சொடிய (W.) 2. To shrink, as the abdomen from want of food; வெயிலில் வாடுதல். 1. To be burnt by the sun, as crops; to be blighted;

Tamil Lexicon


coṭi-,
4 v. intr. perh. šōṣa. [K. sudu.]
1. To be burnt by the sun, as crops; to be blighted;
வெயிலில் வாடுதல்.

2. To shrink, as the abdomen from want of food;
குழைதல். வயிறு சொடிய (W.)

DSAL


சொடிதல் - ஒப்புமை - Similar