மசிதல்
masithal
வழுவழுப்பாயிருத்தல் ; விட்டுக் கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெரநெரவென்றிராமல் வழுவழுப்பா யிருத்தல். 1. To be mashed, worked about with a ladle, reduced to pulp; விட்டுக்கொடுத்தல். அவன் லகுவிலே மசியமாட்டான். 2. To yield; to be placable;
Tamil Lexicon
maci- ,
4. v. intr. maṣ.
1. To be mashed, worked about with a ladle, reduced to pulp;
நெரநெரவென்றிராமல் வழுவழுப்பா யிருத்தல்.
2. To yield; to be placable;
விட்டுக்கொடுத்தல். அவன் லகுவிலே மசியமாட்டான்.
DSAL