சொறிதல்
sorithal
தினவு நீங்க நகத்தால் தேய்த்தல் ; கெஞ்சிக்கேட்டல் ; தினவுண்டாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தினவு நீங்க நகத்தால் தேய்த்தல். ஓங்கெயிற் கதவமுருமுச் சுவல் சொறியும் (சிறுபாண்.80). 1. To scratch in order to allay itching; கெஞ்சிக் கேட்டல். அவனைச் சொறிந்துகொண்டிருக்கிறான்.-intr. To itch, tingle; தினவுண்டாதல்.(W.) 2. To crave, solicit meanly;
Tamil Lexicon
coṟi-,
4 v. [K. tuṟisu.]
1. To scratch in order to allay itching;
தினவு நீங்க நகத்தால் தேய்த்தல். ஓங்கெயிற் கதவமுருமுச் சுவல் சொறியும் (சிறுபாண்.80).
2. To crave, solicit meanly;
கெஞ்சிக் கேட்டல். அவனைச் சொறிந்துகொண்டிருக்கிறான்.-intr. To itch, tingle; தினவுண்டாதல்.(W.)
DSAL