Tamil Dictionary 🔍

சொரிதல்

sorithal


உதிர்தல் ; மழைபெய்தல் ; மிகுதல் ; பொழிதல் ; கொட்டுதல் ; மிகக் கொடுத்தல் ; காண்க : சொறிதல் , சுழலுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சொறி. சுழலுதல். (சூடா.) To whirl, revolve; கொட்டுதல். காரியெட் சொரிந்தார் (கம்பரா.பிரமாத்.165). 5. [M. cori.] To empty, pour out, as corn from sack; to dump, as sand from cart; மிகக்கொடுத்தல். துகில் வர்க்கமெல்லாம் . . . சொரிந்தாரன்றே (சிவரக. சுக முனி. 5). 6. To give away in plenty; பொழிதல். வானவர்பூ மழை சொரிந்தார் (பெரியபு.மநுநீதி.45). 4. To scatter, pour fourth, effuse, emit, shoot, as arrows, shed, as leaves, fruits; உதிர்தல். (J.) --tr. 3. To drop off, as dry scales in small pox; to be scattered, as rice from the husk; மழைமுதலியன தொகுதியாக விழுதல். அலர் மழை சொரிந்த (கம்பரா.வேள்வி.56). 1. [K. suri, M. coriyuka.] To flow down, rain, spill; மிகுதல். மரத்திற் பழம் சொரிந்திருக்கிறது. 2. To bear in plenty; to be abundant, profuse, copious;

Tamil Lexicon


cori-,
4 v. cf. sru. intr.
1. [K. suri, M. coriyuka.] To flow down, rain, spill;
மழைமுதலியன தொகுதியாக விழுதல். அலர் மழை சொரிந்த (கம்பரா.வேள்வி.56).

2. To bear in plenty; to be abundant, profuse, copious;
மிகுதல். மரத்திற் பழம் சொரிந்திருக்கிறது.

3. To drop off, as dry scales in small pox; to be scattered, as rice from the husk;
உதிர்தல். (J.) --tr.

4. To scatter, pour fourth, effuse, emit, shoot, as arrows, shed, as leaves, fruits;
பொழிதல். வானவர்பூ மழை சொரிந்தார் (பெரியபு.மநுநீதி.45).

5. [M. cori.] To empty, pour out, as corn from sack; to dump, as sand from cart;
கொட்டுதல். காரியெட் சொரிந்தார் (கம்பரா.பிரமாத்.165).

6. To give away in plenty;
மிகக்கொடுத்தல். துகில் வர்க்கமெல்லாம் . . . சொரிந்தாரன்றே (சிவரக. சுக முனி. 5).

cori-,
4 v. tr.
See சொறி.
.

cori-,
4 v. intr. சுரி2-.
To whirl, revolve;
சுழலுதல். (சூடா.)

DSAL


சொரிதல் - ஒப்புமை - Similar