Tamil Dictionary 🔍

நொடிதல்

notithal


சொல்லுதல் ; ஒடிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒடிதல். Tinn. To break; சொல்லுதல். சென்றது நொடியவும் விடாஅன் (மலைபடு. 545). To say, tell, speak, declare;

Tamil Lexicon


சொல்லல்.

Na Kadirvelu Pillai Dictionary


noṭi-,
4 V. tr.
To say, tell, speak, declare;
சொல்லுதல். சென்றது நொடியவும் விடாஅன் (மலைபடு. 545).

noṭi-,
4 v. intr. ஒடி-.
To break;
ஒடிதல். Tinn.

DSAL


நொடிதல் - ஒப்புமை - Similar