Tamil Dictionary 🔍

சேர்கொடுத்தல்

saerkoduthal


காட்டிக்கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காட்டிக்கொடுத்தல். தென்புலர்க் கென்னைச் சேர்கொடான் (திவ். பெரியதி. 7, 3, 3). To betray;

Tamil Lexicon


cēr-koṭu-,
v. tr. சேர்1-+.
To betray;
காட்டிக்கொடுத்தல். தென்புலர்க் கென்னைச் சேர்கொடான் (திவ். பெரியதி. 7, 3, 3).

DSAL


சேர்கொடுத்தல் - ஒப்புமை - Similar