Tamil Dictionary 🔍

சோரங்கொடுத்தல்

chorangkoduthal


பறிகொடுத்தல் ; மனைவியின் கற்பழியப் பெறுதல் ; துன்புறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்புறுதல். To be suffering ; பறிகொடுத்தல். 1. To be robbed; to be cheated in a bargain; மனைவியின் கற்பழியப்பெறுதல். 2. To be cuckolded;

Tamil Lexicon


cōraṅ-koṭu-,
n.சோரம் +. (w.)
1. To be robbed; to be cheated in a bargain;
பறிகொடுத்தல்.

2. To be cuckolded;
மனைவியின் கற்பழியப்பெறுதல்.

cōraṅ-koṭu-,
v. intr. சோர்- +.
To be suffering ;
துன்புறுதல்.

DSAL


சோரங்கொடுத்தல் - ஒப்புமை - Similar